புதன், 28 ஜனவரி, 2009

இந்தியா vs இலங்கை ஒருநாள் தொடர் ஜனவரி 2009

அட்டவணை
முதல் போட்டி - ஜனவரி 28ம் தேதி தம்புலாவிலும்,
இரண்டாவது - ஜனவரி 31, (பகல் இரவு)
மூன்றாவது - பிப்ரவரி 3, (பகல் இரவு)
நான்காவது - பிப்ரவரி 5, (பகல் இரவு)
ஐந்தாவது - பிப்ரவரி 8 போட்டிகள் கொழும்பிலும் நடக்கிறது.
டொன்டி-20 போட்டி பிப்ரவரி 10ம் தேதி கொழும்பில் நடக்கும்.


முதல் போட்டி 28/ 01 / 09

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச உள்ளது
சேவக் இந்த போட்டியில் விளையாடவில்லை

காம்பீர், சச்சின், டோணி (கேப்டன்), யுவராஜ், ரோகித் சர்மா, யூசுப் பதான், ஜாகிர், இஷாந்த் சர்மா, ஓஜா, முனாப் படேல்,சுரேஷ் ரெய்னா,


இலங்கை
50 overs
246 / 7 , ஜெயசுரியா 107
ishanth sharma 3 wit
zher, ojha each 1 wit

இந்தியா
247 / 4 , 48.1 ஓவர்

சச்சின் 5
கம்பீர் 62
ரெய்னா 54
யுவராச் சிங் 23
டொனி 61 அவுட் இல்லை
ரோகித் சர்மா 25 அவுட் இல்லை



தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்த சச்சின்
தோனி 61 ஆட்டமிழக்காமல்


ரெய்னா 54

கம்பீர் 62



ஜெயசூரியா 107 (28 வது சதம்)




ஆட்ட நாயகன் - ஜெயசூரியா (இலங்கை)


கருத்துகள் இல்லை: